காரைக்குடி: பாதரக்குடி சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை காலை நடக்கிறது.இன்று காலை 7.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,புண்யாகவாசனம், கணபதி ஹோமம், மாலை 5.00 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 8.30 மணிக்கு பூர்ணாகுதி,தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு ஸ்பர்சாகுதி,லட்சுமி பூஜை, காலை 8.15 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது.