கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உற்சவர் என்றால் திருவிழா நாயகர் என்று பொருள். இவர் வலம் வரும் போது மூலவருக்குச் சமமான சக்தி உண்டு. சிதம்பரம் நடராஜர், திருச்செந்துõர் சண்முகர், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி போன்ற தலங்களில் உற்சவரே கருவறையிலும் இருப்பது சிறப்பம்சம்.