Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் ... பழநியில் குவியும் கேரள பக்தர்கள்: நேர்த்திக்கடன் செலுத்த ஆர்வம்! பழநியில் குவியும் கேரள பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பின்றி பீமேஸ்வரர் கோவில் சீரழிவு!
எழுத்தின் அளவு:
பராமரிப்பின்றி பீமேஸ்வரர் கோவில் சீரழிவு!

பதிவு செய்த நாள்

07 மே
2015
11:05

வாலாஜாபாத்: பராமரிப்பு இன்றி சீரழிந்து வரும், கீழ் ஒட்டிவாக்கம் பீமேஸ்வரர் கோவிலை, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியப்பு: வாலாஜாபாத் அடுத்த, கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பீமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், முழுவதும் கருங்கற்களால் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டு உள்ளது.இங்குள்ள மூலவர்  பீமேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இக்கோவிலின் நுழைவு வாயில் தெற்கு புறமாக உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளதாகவும்; அந்த நிலத்தில் குறைந்த வருவாய் வருவதாகவும்; தற்போது, கிராமவாசிகளின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு கால பூஜைக்கு கூட வழி இன்றி, பீமேஸ்வரர் கோவில் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும்,கோவிலுக்கு செல்லும் வழியில், வேலி காத்தான் செடிகள் புதர் மண்டி காணப்படுவதால், கோவிலுக்கு செல்லும் பாதை மறைந்து உள்ளது. பழமை வாய்ந்த கற்கோவில், சீரழிந்த நிலையில் இருப்பது, இந்து சமய அறநிலைய துறைக்கு அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாகவும்; வியப்பாகவும் உள்ளது.

கோரிக்கை: எனவே, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்து, துறை  கட்டுப்பாட்டில் கொண்டு வரவும்; சிதிலமடைந்த நிலையில் இருக்கும் கோவிலை புதுப்பிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar