அநேக சிவன் கோயில்களில் பிரதோஷ நாளில் ஈசன் உலா வருவதற்காக சிறு அளவிலான மரத்தால் செய்யப்பட்ட பல நிறங்களைக் கொண்ட ரிஷபம் இருக்கும். ஆனால் திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தியின் மேல் பிரதோஷ வேளைகளில் சிவபெருமான் உலா வருவது அற்புதமான காட்சி!