புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில், இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், லிங்க வடிவில், மிகப்பெரிய ஆவுடையாரில் (சுமார் 80 சதுர அடி) அமர்ந்து காட்சி தருகிறார். ஆவுடையாருக்கு அணிவிக்கவே, 30 முழம் வேட்டி தேவைப்படுமாம்.