கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்திருக்கும் நாமபுரீஸ்வரர் திருக்கோயிலுள்ள மூலவருக்கு முன்பு அமைந்துள்ள நந்திதேவரின் நெற்றியில் திருநீறுக்கு பதில் நாமம் காணப்படுவது விசேஷமாகும். இங்கு நந்தியாக, சிவனை தரிசிப்பதாகக் கூறப்படுகிறது.