Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் ... வைகாசி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்! வைகாசி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் கோவிலில் 18ம் ஆண்டு அக்னி நட்சத்திர ஏகாதச ருத்ர ஹோம நடந்தது!
எழுத்தின் அளவு:
சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் கோவிலில் 18ம் ஆண்டு அக்னி நட்சத்திர ஏகாதச ருத்ர ஹோம நடந்தது!

பதிவு செய்த நாள்

16 மே
2015
04:05

காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் கோவிலில் 18ம் ஆண்டு அக்னி நட்சத்திர ஏகாதச ருத்ர ஹோம நடந்தது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள சுந்தராம்பாள் உடனமர் கயிலாசநாதர் கோவிலில் நேற்று உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் மறுமையில் நற்கதியடையவும் இம்மையில் மனமகிழ்ச்சி,குடும்ப நலம்,தொழில்வளம், உலக சமாதனம் நிலவவும் சிவபிரானுக்குரிய பிரதோஷ புண்ணிய தினத்தில்  அக்னி நட்சத்திரத்தில் ஏகாதச ருத்ரபாராயணம் மோஹம் நேற்று காலை மஹா கணபதி ஹோமம், அபிஷேக, சுவாமி அம்பாள் அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை சங்கல்பம்,ஏகாதச ருத்ரகலச பூஜைகள், ருத்ராபிஷேகம்,வஸோர்த்தாரா ஹோமம்,மஹா பூர்ணாஹீதி தீபாராதனை மதியம்12 மணிக்கு மஹா ஸ்தபன அபிஷேக, மஹா தீபாராதனை மாலை கயிலாசநாதர்,சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சிகளை சுந்தரம்பாள்,கயிலாசநாதர் அர்த்தஜாம வழிபாட்டு மன்றம் சிறப்பாக செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar