Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூசை செய்யும் காலமும் நாழிகையும்! அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் சாத்தப்படும் மலர்கள்! அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் ...
முதல் பக்கம் » நடராசர் சதகம்
பூசைக்குரிய காலம், தீர்த்தம், வஸ்திரம், மந்திரம் ஆகியவை!
எழுத்தின் அளவு:
பூசைக்குரிய காலம், தீர்த்தம், வஸ்திரம், மந்திரம் ஆகியவை!

பதிவு செய்த நாள்

21 மே
2015
03:05

காலசந் தியிலுனக் காட்டுதிரு மஞ்சனக்
கமலமே யைந்து பாரம்
கருதுவெண் துகின்மறை சடங்கமைம் பிரமமாம்
கதித்தவுச் சிப்பொ ழுதினில்
சீலமிகு சலிலமும் ஈரைந்து பாரமாம்
செய்யவுடை ஐந்தெ ழுத்தாம்
திருமந்தி ரம்புகல்வது அந்தியில் உனக்காட்டு
தீர்த்தமொரு மூன்று பாரங்
கோலமுடன் நீள்மனுவி யோமவ்வி யாபியாம்
கூறு முடைபீ தாம்பரம்
குலவர்த்த சாமத்தில் ஒருபார நீராடை
கொளுநீ லமனு மூலமாம்
சேலிலகு கண்ணிக் கிதாகமத் துணிபென்று
செப்பினாய் உலகம் உய்யச்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple news
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple news
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple news
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple news
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple news

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar