Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

இன்றைய செய்திகள் :
அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் சாத்தப்படும் மலர்கள்! அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் ... நடராசமூர்த்திக்குரிய புஷ்பங்களும் அட்டபுஷ்பங்களும்! நடராசமூர்த்திக்குரிய புஷ்பங்களும் ...
முதல் பக்கம் » நடராசர் சதகம்
நாள், மாதம் ஆகியவற்றுக்குரிய மலர்கள்!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2015
15:16

அலரிமுதல் எழுவாச் மலர்புகலின் வனசநல்
ஆம்பல்நீள் குவளை மணமிக்
கலரிகுவ லயமுடன் தவளசத தளநீலம்
ஆகுமென மறைபு கன்றாய்
குலவுகூ விளைதுளபம் உயர்விளா மாதுளை
குறித்தபச் சறுகு நாவல்
கூறுமால் காந்தியிவை வாரபத் திரமதி
மறிமுதற் கயலின் ஈறாய்த்
தலமகிழ் பலாசுபுனை வெள்ளெருக்(கு) அலரிமலர்
சண்பகம் கொன்றை தும்பை
சாற்றுகத் தரிபட்டி கஞ்சமலர் காவியொடு
தழையுமல் லிகையு கந்தாய்
சிலையிதென நடுமலை குனித்துநகை செய்தரிய
திரிபுரம் எரித்த பரனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.