Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதி வேண்டி சகஸ்ரநாம பாராயணம்! வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கோபுர கலசம் சேதம்! வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கோபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்ச கவ்யத்தில் ஜொலிக்கிறது லட்சுமி நாராயணன் கோவில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்ச கவ்யத்தில் ஜொலிக்கிறது லட்சுமி நாராயணன் கோவில்!

பதிவு செய்த நாள்

25 மே
2015
11:05

ஆர்.கே.பேட்டை: அஷ்டலட்சுமி நாராயணன் கோவில், புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், விமான கோபுரம், ராஜ கோபுரம் மற்றும் அஷ்ட  லட்சுமி சன்னிதிகள், பஞ்ச கவ்யம் பூசப்பட்டு ஜொலிக்கின்றன. திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான, வங்கனுார் அஷ்ட லட்சுமி நாரா யணன் கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான பாலாலயம் அமைக்கும் பணி, கடந்த மாதம் நடந்தது. அதை தொடர்ந்து, ராஜ ÷ காபுரம், விமான கோபுரம், அஷ்டலட்சுமி கோவில் உள்ளிட்டவற்றுக்கு, பஞ்ச கவ்யம் (பஞ்ச வர்ணம்) பூசும் பணி நடந்து வருகிறது. ஆகம  விதிகளின் படி, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள், இரண்டு வாரங்களில் நிறைவடையும். பாலாலயம் மூலவர் சன்னிதியிலேயே அமைக்கப் பட்டுள்ளதால், தினசரி பூஜைகள் வழக்கம் போல் நடந்து வருகின்றன. கோவில் வெளி பிரகாரத்தின் தெற்கு பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து,  பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar