Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் முத்தால்வாழி அம்மன் ... பத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா ! பத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோட்டீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா!

பதிவு செய்த நாள்

27 மே
2015
11:05

செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா பெருவளூரில் உள்ள கோகிலாம்பாள் உடனுறை ÷ காட்டீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் மண் டலாபிஷேகம் நடந்து வந்தது. நேற்று மண்டலாபி ஷேக நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு கோட் டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம்  செய்தனர். முற்பகல் 11 மணிக்கு சிறப்பு திரவிய ஹோமம் மற்றும் 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து கோட்டீஸ்ரருக்கு 108 சங்கு அபி ஷேகமும் நடந்தது. மாலை 7 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar