Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரத்தில் தீர்த்த கட்டண ... கருங்குளம் சுடலை கோயிலில் 10ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடை, பாயாசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2011
11:07

காரைக்குடி : முத்துமாரிம்மன் கோயிலில் வடை, பாயாசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முதல்வராக ஜெ.,பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்தை சிறப்பான முறையில், செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நிதி வசதி அதிகம் உள்ள கோயில்களில் அன்னதான திட்டத்தில் கூடுதலாக வடை, பாயாசம், பொரியல் சேர்த்து பரிமாற உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் இத்திட்டத்தை எம்.எல்.ஏ., பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

கோயில் நிர்வாக அதிகாரி முத்துராமன் கூறுகையில், கோயிலில் உச்சிகால பூஜை முடிந்தவுடன், தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்போது, நிதி வசதியுள்ள கோயில்களில் வெள்ளி மற்றும் விழா காலங்களில் அன்னதானத்துடன் கூடுதலாக ஒரு பொரியல், வடை, பாயாசத்துடன் பரிமாற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் துவக்கப்பட்டு, தினசரி 150 பக்தர்கள் பயன்பெறும் வகையில் அன்னதானம் வழங்கப்படும்.கும்பாபிஷேக திருப்பணிகள் நடப்பதால், டேபிள், சேர் அமைத்து அன்னதானம் வழங்கமுடியவில்லை. இனிவரும் காலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar