Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலியில் சாகை வார்த்தல்! வைகாசி விசாக பால்காவடி திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிமலைக்கோயில் பிரசாத ஸ்டால்: ரூ.3.96 கோடிக்கு ஏலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2015
11:05

பழநி:பழநி மலைக்கோயில் பிரசாத ஸ்டால் விற்பனை உரிமம் ரூ. 3 கோடியே 96 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம்போனது.பழநி மலைக்கோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, புட்டமுது, தேன் குழல், சித்ரான்னங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான விற்பனை உரிமம், கடந்த ஆண்டு ரூ.3.60 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஆண்டு ஜூலை முதல் 2016 ஜூன் வரை விற்பனை உரிமைக்கான பொது ஏலம் நடந்தது.

பழநி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.தற்போதைய குத்தகைதாரர் திருச்சி சீனிவாசன், திருச்செந்துாரை சேர்ந்த மூர்த்தி ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் ஏலத்தொகை ரூ.4.15 கோடி என நிர்ணயிக்கப்பட்டு ஏலம் துவங்கியது. அத்தொகைக்கு யாரும் ஏலம் கேட்க முன்வராததால், ரூ.3.88 கோடியில் இருந்து ஏலம் கேட்க துவங்கினர்.இறுதியாக சீனிவாசன் ரூ.3 கோடியே 96லட்சத்து 10

ஆயிரத்துக்கு ஏலம் கேட்டார். மூடியிடப்பட்ட டெண்டரில் ரூ.3.60 கோடியாக கேட்டிருந்ததால் அதிகபட்ச தொகைக்கு கேட்ட சீனிவாசனுக்கு பிரசாத ஸ்டால் உரிமம் வழங்கப்பட உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar