மணவாள நகர்: திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர், ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ளது கங்கையம்மன் கோவில். இக்கோவிலில், ஜாத்திரை திருவிழா, வரும் 31ம் தேதி, காலை 7:30 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். தொடர்ந்து இரண்டு நாட்களாக ஜாத்திரை திருவிழா நடைபெறும். நாள் நேரம் திருவிழா
ஜூன் 1 காலை 6:30 அபிஷேகம்
மாலை 4:00 சிறப்பு ஆராதனை
ஜூன் 2 காலை 7:00 பாலாபிஷேகம்
காலை 8:00 அலகு குத்துதல் மதியம் 2:00 பொங்கல் வழிபாடு இரவு 7:00 அம்மன் வீதியுலா