Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூண்டி கோவில் கும்பாபிஷேகம் ... திருமலைராயன்பட்டினம் வேர்க்கொல்லை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! திருமலைராயன்பட்டினம் வேர்க்கொல்லை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ பாத்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2015
04:05

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருபாரத்தன்பள்ளியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீ கோல வில்லிராமர் கோயில் உள்ளது.1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

Default Image
Next News

திருமங்கையாழ்வார் மங்கலா சாசனம் செய்த தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கு ம்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி தொடங்கி 6நாட்கள் 11கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இன்று கா லை பூர்னாஹூதி மற்றும் மகாதீபாராதனையுடன் யாக சாலை பூஜைகள் முடிந்து. 6.30 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க கடங்கள் புறப்பட்டு சன்னதி விமானங்களை அடைந்தது.தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கோயில் பரம்பரை ஆதின ம், ஸ்தானிக ட்ரஸ்டி தலைமையில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் சீர் காழி எம்.எல்.எ.சக்தி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருப்ப ணி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர். இரவு பெருமாள் கருடசேவை வீதி புறப்பாடு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி திருவென்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar