Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைராயன்பட்டினம் வேர்க்கொல்லை ... மலைக்கோவிலில் புதிய படிகள் திறப்பு! மலைக்கோவிலில் புதிய படிகள் திறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ உமா மஹேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2015
05:05

மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் ஸ்ரீ உமா மஹேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

Default Image
Next News

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீ தேஹசௌந்தரி சமேத உமா மஹேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.இங்கு நடராஜர் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக் கு அருள்பாலித்து வருகிறார். தேவார பாடல் பெற்ற இந்த கோயிலுக்கு சோழ மன்னர்கள் பலர் திருப்ப ணிகள் செய்துள்ளனர்.

இத்தகைய சிறப்புவாய்ந்த கோயிலின் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கா லை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 25 ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது. 4ம் நாளான நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜைகள் பூர்னாஹூதி, மகா தீ பாரதனையுடன் முடிந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயில் விமானத் தை அடைந்தது.அதனையடுத்து 9.10 மணிக்கு சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர்.

தொடர்ந்து சுவாமி,அம்பாள், நடராஜர் மற்றும் பரிகார மூர் த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. திருப்பனந்ததாள் காசி மடத்து அதிபர் முத்துக்கு மரசுவாமி தம்பிரான் சுவாமிகள்,திருவாவடுதுறை ஆதின கட்டளை விசாரணை சுப்பிரமணிய தம்பிரா ன் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் பூம்புகார் எம்.எல்.எ. பவுன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்த னர்.கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆனையர் மாரியப்பன் மற்றும் ஆலய கைங்கர்ய மற்றும் சாரிடபில் டிரஸ்டிகள் செய்திருந்தனர். பாலையூர் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar