Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலில் தயாராகுது புதிய தேர்: ... ராமநாதபுரத்தில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்! ராமநாதபுரத்தில் வைகாசி விசாகத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் வசந்தோற்சவ விழாவில் கருடசேவை!
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் வசந்தோற்சவ விழாவில் கருடசேவை!

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
11:06

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வசந்தோற்சவ விழாவில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 28ம் தேதி வசந்தோற்சவ விழா துவங்கியது. விழாவின் நிறைவாக நேற்று கருடசேவை நடந்தது.   காலை 6:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. தொடர்ந்து 10: 00 மணிக்கு ஸ்ரீதேவி   பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு திருமஞ்சனம் சாற்றுமறை நடந்தது. இரவு 7:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள்   ஊஞ்சல் சாற்றுமுறை நடந்தது. வசந்தோற்சவ விழா நிறைவடைந்ததையடுத்து, இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு புஷ்பவல்லி தாயாருக்கு பூச்சாத்து   உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வரு  கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar