Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதிர்காமம் முருகர் கோவிலில் வைகாசி ... கூத்தாண்டவர் கோவிலில் பிராயச்சித்தா ஹோமம்! கூத்தாண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயராகவ பெருமாள் கோவில் அன்றும் இன்றும்!
எழுத்தின் அளவு:
விஜயராகவ பெருமாள் கோவில் அன்றும் இன்றும்!

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
11:06

சொரக்காய்பேட்டை: சொரக்காய்பேட்டை விஜயராகவ பெருமாள் கோவில் சீரமைக்கப்பட்டு, தற்போது ஜொலிக்கிறது. இதன் பழைய தோற்றம் குறித்து, நமது நாளிதழில் வெளியான செய்தி, கோவிலில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை அருகே, கொற்றலை ஆற்றங்கரையில் உள்ளது விஜயவள்ளி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில். மிகவும் சிதிலமடைந்த, இந்த கோவில் சீரமைக்கப்பட்டு, 2009ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து பல கட்டமாக கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோபுரம், துாண்கள் உள்ளிட்டவை வர்ணம் பூசப்பட்டு, பொன்னிறமாக ஜொலிக்கிறது. புதிய மடப்பள்ளி கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கோவிலின் பழைய தோற்றம் குறித்து, நமது நாளிதழில் படத்துடன் வெளியான செய்தி, கோவில் வளாகத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் பழைய தோற்றத்துடன் இன்றைய தோற்றத்தை ஒப்பிடும் போது, பெரும் வியப்பு ஏற்படுகிறது. பள்ளிப்பட்டு, சொரக்காய்பேட்டை, ஆந்திர மாநிலம் சிந்தலபட்டடை, நகரி, நாராயணவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினசரி ஆறு கால பூஜை நடக்கிறது. கோவில் கொடி மரத்திற்கு நேர் எதிரில், நாமம் வடிவில் வளர்ந்து வரும் எட்டி மரத்திற்கு, தற்போது தனி சன்னிதி கட்டப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar