Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாத்தானின் வேறு பெயர்கள்! மனதை அடக்க சித்தர் பாடல்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சரஸ்வதியுடன் ராசி சக்கரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
02:06

பழமையான கோயில்களில், சிவன் சன்னிதி எதிரில் உள்ள மேல் உத்திரத்தில் சூரியனை மையப்படுத்தி, சுற்றிலும் 12 ராசிகளின் சின்னத்தைப் பொறித்திருப்பர். சில தலங்களில் 27நட்சத்திரங்களின் சிற்ப  வடிவம் இருக்கும். மதுரை  செல்லுõர் திருவாப்புடையார் கோயிலில் பன்னிரு ராசிகளுக்கு மத்தியில் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். கல்வியில் ஆர்வம் வளர குழந்தைகளை, இந்த ராசிக் கட்டத்தின் கீழ்  நிற்க வைத்து வணங்கச் செய்வர். கிரக  தோஷத்தால் படிப்பில் தடை, பின் தங்கியிருப்பது போன்ற குறைகள் இருந்தால், சரஸ்வதியின் அருளாலும், நவக் கிரகங்களின் ஆசியோடும் அந்தக் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

விளையாட்டு அக்டோபர் 19,2026

மிருகக்காட்சி சாலைக்கு குடும்பத்துடன் சென்றான் சிறுவன் நிஷார். அங்கே பூனை இருக்கும் பகுதிக்குள் ... மேலும்
 
* மற்ற நாளை விட வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது சிறந்தது.  * வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபாடு இன்றி ... மேலும்
 

சிரிக்காதீர் அக்டோபர் 19,2026

பிறரது துன்பத்தை பார்த்து சிரிப்பது சிலரின் இயல்பு. ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் இதை விரும்ப ... மேலும்
 

பரிசு அக்டோபர் 19,2026

* இறைவன் அளித்த பரிசே வறுமை. அதனால் கலங்காதீர். * பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்வது பாவச்செயல்.   ... மேலும்
 

புனித நீரூற்று அக்டோபர் 19,2026

ஸபா, மர்வா என்னும் மலைகள் மெக்காவில்  உள்ளன. இதில் ஸபா மலைக்கு அருகில் தன் மனைவி, குழந்தை இஸ்மாயீலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar