Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேங்கடமுடையான் கோயிலில் ... அன்னியூர் கோவிலில் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2015
12:06

கடலூர்: பண்ருட்டி, அண்ணாகிராமத்தில் உள்ள விநாயகர், முருகன், செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று (2ம் தேதி) காலை விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மாலை வாஸ்து சாந் தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று (3ம் தேதி) காலை 8:30 மணிக்கு  இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, புதிய விக்ரகங்கள் கரிக்கோலம், இரவு 7:00 மணிக்கு அம்மன் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம்  சாத்துதல், மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை (4ம் தேதி) காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, 9:30 மணிக்கு  கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது. 5ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar