சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநகர்: விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் சத்திய நாராயண விரத பூஜைகள் நடந்தது. நினைத்த காரியங்கள் நிறைவேற பக்தர்கள் பூஜையில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகிகள் மரகதவல்லி, கண்ணன், சிவராமன் பூஜை ஏற்பாடு செய்திருந்தனர்.