Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் ... விளாச்சேரி ராமர் கோயிலில் சத்திய நாராயண பூஜை! விளாச்சேரி ராமர் கோயிலில் சத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராங்கியம் தர்ம சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராங்கியம் தர்ம சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2015
04:06

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியம், மிதிலைப்பட்டி சிவயோகபுரம் (மெட்டு) தர்ம சாஸ்தா கோயிலில் வரும் 7ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மணி 9.05க்கு மேல் தர்மசாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை காலங்களில் வேத சிவகாம தேவார பாராயணங்கள் நடைபெறும். அன்று பகல் 12.30 மணி அளவில் கோதை சுப்பிரமணியன் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும். அன்று இரவு 8.00 மணிக்கு தர்மசாஸ்தா திருவீதி உலா நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

(5.6.2015) காலை: 10.00 மணி - எஜமான அனுக்ஞை கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், கோபூஜை, நவக்கிரக ஹோமம், தீபாராதனை

மாலை: 4.45 மணி - பூர்வாங்க பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், ரட்சாபந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், முதல் கால யாக பூஜை ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்கல்.

(6.6.2015) காலை: 8.45 மணி இரண்டாம் கால யாக பூஜை பூர்ணாகுதி தீபாராதனை

மாலை 6.30 மணி மூன்றாம் கால யாக பூஜை ஆரம்பம். பூர்ணாகுதி தீபாராதனை எந்திரஸ்தாபனம் மருந்து சாத்துதல்

(7.6.2015) ஞாயிற்றுக்கிழமை காலை: 6.15 மணி நான்காம் கால யாக பூஜை ஸ்பர்சாகுதி, திரவியகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை.

8.55 மணி கடம் புறப்பாடு

9.05 மணி விமான மஹா கும்பாபிஷேகம் தீபாராதனை, மூலவர் கும்பாபிஷேகம் தொடர்ந்து மஹா அபிஷேகம் பிரசாதம் வழங்குதல்.

சர்வசாதகம் சிவகாம ரத்னம், எம். சிவானந்த பட்டர், திருப்பரங்குன்றம்.

ஆலய அமைப்பு:ஸ்தபதி ஆர்.எம்.ஆர். ரவிச்சந்திரன், மிதிலைப்பட்டி

தொடர்புக்கு:

எஸ்.பிஆர். சுப்பிரமணியன் செட்டியார் குடும்பத்தினர்
எஸ்பி. செல்வக்குமார்- எஸ்பி. பழனியப்பன்
எஸ்பி. பாலசுப்பிரமணியன்-  எஸ்பி. செந்தில்வேல்
ஸ்ரீமுருகன் டிராவல் ஏஜன்ஸி, மதுரை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 
temple news
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க ... மேலும்
 
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar