Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... பிள்ளைவயல் காளி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2011
11:07

சிதம்பரம் : கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன தரிசன விழா, கடந்த 28ம் தேதி துவங்கியது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. 9ம் நாள் விழாவான தேரோட்டம், நேற்று நடந்தது. மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமி சுந்தரி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு, காலை 8 மணிக்கு, தேர் நிலையில் இருந்து கிளம்பியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜா கோஷம் முழங்க, பக்தி பரவசத்துடன் தேர் இழுத்தனர். பகல் 12 மணிக்கு, தேர்கள் மேல வீதி கஞ்சித்தொட்டியில் நிறுத்தப்பட்டு, பாரம்பரிய வழக்கப்படி, சடங்குகள் முடிந்த பிறகு, மாலை, தேர் நிலையை அடைந்தது. இரவு,தேரில் இருந்து நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள, லட்சார்ச்சனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 
temple news
 சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை ... மேலும்
 
temple news
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar