Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜசோளீச்சுரர் கோவில் நூதன சிம்ம ... சதுரகிரி மலைக்கோவிலில் பாறைகள் தகர்ப்பு: வனவிலங்குகளுக்கு அபாயம்! சதுரகிரி மலைக்கோவிலில் பாறைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகை அருகே எமதர்மர் கோவில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
12:06

மேட்டுப்பாளையம்:  சிறுமுகை அருகே புதிதாக கட்டிய எமதர்மர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த, சிறுமுகை அருகேவுள்ள சென்னம்பாளையத்தில், புதிதாக எமதர்மர் கோவில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவு, எமதர்மர், காலகாளேஸ்வரர், இன்ப விநாயகர் ஆகிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து, மருந்து சாற்றப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் சேதுராம ஐயர் தலைமையில் வேள்வி பூஜைகள் நடந்தன. 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு, சுவாமி சிலைகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தது. எமதர்மர் எருமை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar