Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சிறுமுகை அருகே எமதர்மர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜசோளீச்சுரர் கோவில் நூதன சிம்ம வாகனம் வெள்ளோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜசோளீச்சுரர் கோவில் நூதன சிம்ம வாகனம் வெள்ளோட்டம்!

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
12:06

காரைக்கால்: திருப்பட்டினம் ராஜசோளீச்சுரர் கோவில் நேற்று நூதன சிம்ம வாகனம் வெள்ளோட்டம் சிறப்பாக நடந்தது. காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீச்சுரர் கோவில் நேற்று நூதன சிம்ம வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீச்சுரர் கோவில் கடந்த சில ஆண்டுகளாக சுவாமி வீதியால செல்ல வாகனம் இல்லாமல் புதிதாக சிம்ம வாகனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தனர்.இதன் அடிப்படையில் ரூ.90 ஆயிரம் மதிப்பில் தோக்குமரத்தில் சிம்ம வாகனம் செய்யப்பட்டு நேற்று காலை எஜமானர்கள் சங்கல்பம்,கலச பூஜைகள் ஆரம்பம் மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.பின் நூதன சிம்ம வாகனம் வெள்ளேட்டம் நடந்தது.விழாக்கான ஏற்பாடுகளை அபிராமி அம்மன் தேவஸ்தானம் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar