Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலோக நாதர் கோவிலில் அஷ்டமி பூஜை! அத்தனுார் அம்மன் கோவில் வைகாசி திருவிழா! அத்தனுார் அம்மன் கோவில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபிநவ மந்த்ராலயத்தில் அரசு வேம்பு கல்யாணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அபிநவ மந்த்ராலயத்தில் அரசு வேம்பு கல்யாணம்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
11:06

விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர்., நகர் ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் அரசு-வேம்பு திருக்கல்யாணம் நடந்தது. கோவில் கும்பாபி÷ ஷக நாள் விழாவை யொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 8:00  மணிக்கு அரசு-வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சி, 9:00 மணிக்கு ராகவேந்திரர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் 10:00  மணிக்கு மகா தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ அரிபஜன் குருவார பஜனை மண்டலி நடந்தது. ஏற்பாடுகளை ராகவேந்திரா சுவாமிகள்  அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar