Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வாத்தியங்களால் உபசாரம் செய்தல்! வாத்தியங்களால் உபசாரம் செய்தல்! சாங்க, உபாங்க, பிரத்யங்க, பஞ்சகிர்த்திய பூசை சாங்க, உபாங்க, பிரத்யங்க, ...
முதல் பக்கம் » நடராசர் சதகம்
உபசாரம் குறைவதால் உண்டாகும் கெடுதிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
13:55

சம்புவுனை வழிபடும் பூசைஈ னம்செயின்
சடலமதின் உரோக மூடும்
சாத்துமலர் ஈனமேல் குலநசித் திடுமணச்
சந்தனம் இலாமை குட்டம்
அம்பிலாப் பூசனை மனோதுக்க நற்றூப
ஆனி மகவிலை தீபமே
ஆனிதன நாசநனி வேதனங் குறையிலோ
அதிகதுர்ப் பிட்ச பயமாம்
பம்புமந் திரமின்மை வறுமையாம் தூசின்மை
படர்மகா ரோகம் எய்தும்
பயிலோம ஆனியால் குலமறும் பலியின்மை
பதிநாசம் ஆகும் என்றாய்
செம்பதும வல்லிகுடி கொண்டுள மகிழ்ந்துபணி
செய்தரித னாக மெனவாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

நித்திய மகத்தவி குறைந்திடில் சாவென
நிகழ்த்துமணி யோசை ஈனம்
நீள்செவிடு வில்வம்அட் சதையறுகி லாமையது
நிச்சயம் சத்து ருபயம்
முத்திரைக ளலதசுர பயநேரும் ஓமநெல்
முதலதா னியமின் மைநம்
முனிவுதரும் நித்தியாக் கினியோம ஈனமிது
முழுதுநிட் பலம தாகும்
நித்தியோற் சவஈனம் அரசர்புவி நாசமென
நீயு ரைத்தனை யாகமம்
நிருபரிட முகமரை விற்பயங் குருபத்தி
நிகழ்வாஞ்சை மகவி டம்போல்
சித்தமகிழ் வோடுமறை வித்தகர்மூ வாயிரவர்
தினம்பூசை முறையின் ஆற்றும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.