Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாங்க, உபாங்க, பிரத்யங்க, ... இறைவனை வணங்கி வழிபடும் முறை! இறைவனை வணங்கி வழிபடும் முறை!
முதல் பக்கம் » நடராசர் சதகம்
தெரிசிக்கலாகாத காலங்கள்!
எழுத்தின் அளவு:
தெரிசிக்கலாகாத காலங்கள்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
02:06

ஓதும்உயர் ஆலய மதில்திருக் காப்பிட்
டுறும்பொ ழுதகா லத்தினும்
உற்சவப் பவனிவரு பொழுதும்அஞ் சனமாடி
யுறுபூ சையமை யத்தினும்
தீதகல் திரைப்படா மிடினும்உட் சென்றெமைத்
தெரிசித்தி டாரு ணர்ந்தோர்
செய்யில்நர குறுவர்அபி டேககா லந்தனில்
தேவிகேள் நமது கோயில்
மேதகுப்ர தட்சணம் செய்தவர்க்கு ஆயுள்கெடும்
மிக்க முன்புரி புண்யமும்
வீயும்என நான்மறையொ டாகம புராணம்
விளம்பினைமுன் அம்மை கேட்பச்
சீதரன் அயன்சுருதி மாமுடிகள் நாடரிய
தெய்விக பரப்பி ரமமே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple news
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple news
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple news
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple news
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple news

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar