Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் தேரோட்டம் ... திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 27 ல் வருஷாபிஷேகம்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவுடையார்கோவில் ஆத்மநாத ஸ்வாமி கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
ஆவுடையார்கோவில் ஆத்மநாத ஸ்வாமி கோவில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
10:06

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆவுடையார் கோவில் ஆத்மநாத ஸ்வாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த கோவிலில், கடந்த, 14ம் தேதி, ஆனி திருமஞ்சனத்திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. விழாவையொட்டி, திரிபுரம் எரித்தல், ராஜ அலங்காரம், தாண்டவம், பிட்டுக்கு மண் சுமத்தல், என பல்வேறு அவதாரங்களாக, சிவபெருமான் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோவில் முன்பிருந்து, மாட வீதிகளில் வலம் வந்த தேர், பகல், 12 மணிக்கு நிலைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்டம், மட்டுமின்றி தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் தொட்டு இழுந்தனர். இன்று, பத்தாவது நாள் திருவிழாவை முன்னிட்டு, சிவபெருமான் பிச்சாடணர் அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். நாளை, மாலை ஆறு மணிக்கு சிவபெருமான் குருபரனாகி, மாணிக்கவாசகருக்கு உபதேசம் அருளும் காட்சியுடன் திருக்கொடி இறக்கப்பட்டு, ஆனி திருமஞ்சனத் திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar