Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவுடையார்கோவில் ஆத்மநாத ஸ்வாமி ... கைலாஷ் - மானசரோவர் யாத்திரை சிக்கிம் வழியே முதல் பயணம்! கைலாஷ் - மானசரோவர் யாத்திரை சிக்கிம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 27 ல் வருஷாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 27 ல் வருஷாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
10:06

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 27 ல் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடக்கவுள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தை மாதம் உத்திர நட்சத்திரத்திலும் தினத்திலும், கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட அனுசம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடக்கும். இதில் வரும் ஜூன் 27 ல் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடக்கவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்ரூபம், மற்ற கால வேளை பூஜைகள் நடக்கவுள்ளது. காலை 7 மணிக்கு தங்க கொடிமரத்தின் அருகில் புனித நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். பின் கலசங்கள் கோயில் விமானத்திற்கு எடுத்து செல்லப்படும். சண்முகர் விமானத்திற்கு சிவாச்சாரியார்களும், வெங்கடாஜலபதி விமானத்திற்கு பட்டாச்சாரியார்களும் புனித நீர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வாணையுடன் தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியத்து வீதியுலா நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar