Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் ... எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவிலில் மகா ஹோமம் எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உஜ்ஜைனி மகா காளியம்மன் கோயிலில் மாங்கல்ய பூஜை!
எழுத்தின் அளவு:
உஜ்ஜைனி மகா காளியம்மன் கோயிலில் மாங்கல்ய பூஜை!

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2015
11:07

மண்டபம்: மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட  ஆற்றாங்கரை உஜ்ஜைனி மகா காளியம்மன் கோயிலில் மாங்கல்ய பூஜை நடந்தது. இதையெ õட்டி,மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அழகிய நாயகி மகளிர் மன்ற தலைவி பிரேமா ரத்தினம் தலைமையில் ஏராளமான  பெண்கள் லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனைகள் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி காளியம்மாள் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar