Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடும்பாவி இழுத்து மழை வேண்டி ... தேவரகசிய ரோஜா மாதா கோவிலில் தேர் திருவிழா தேவரகசிய ரோஜா மாதா கோவிலில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின பூஜை!
எழுத்தின் அளவு:
ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின பூஜை!

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2015
11:07

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள் தரும் ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் அ ருள்தரும் ஐயப்பன் கோவிலில் மூன்றாம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தையொட்டி, கணபதி ஹோமம் மூலமந்திர ஹோமம் நடந்தது. சங்குகளில்  புனிதநீர் நிரப்பப்பட்டு யாகம் நடத்தி ஐயப்பனுக்கு பூஜை செய்த சங்குகளில் இருந்த புனிதநீரால் சங்காபிஷேகமும் அஷ்டதச அபிஷேகமும்  தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை முருகன் சிவாச்சாரியார் தலைமையில் செய்தனர். வைத்தி, குமார், சுவாமிபிள்ளை, சிவகுருநாதன், ராஜேந் திரன், கல்யாணசுந்தரம், ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு சுவாமி வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar