Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் ஆடித்திருவிழா ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.3.60 கோடியில் புனரமைப்பு பணி! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.3.60 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலைக்கு புது பாதை: ரூ.6.93 கோடி ஒதுக்கீடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரி மலைக்கு புது பாதை: ரூ.6.93 கோடி ஒதுக்கீடு!

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2015
10:07

மதுரை, விருதுநகர் மாவட்டம் எல்லையில் உள்ள, சதுரகிரி மலையில், பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, 6.93 கோடி ரூபாய் மதிப்பில், நடைபாதை சீரமைக்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவுக்கு உட்பட்ட, சாம்பல் நிற அணில், வன உயிரின உய்விட வனப் பகுதியில், தாணிப்பாறையில் இருந்து, சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு, பக்தர்கள் அதிக அளவில் செல்கின்றனர்.அவர்கள் முறையற்ற வகையில் செல்வதால், வனத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.கடந்த மே மாதம், கோவிலுக்கு சென்ற பக்தர்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். இதில், ஏழு பேர் பரிதாபமாக இறந்தனர். வெள்ளம் காரணமாக, நடைபாதை சேதமடைந்தது. எனவே, வனத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்கள் பாதுகாப்பாக செல்லவும், ஏற்கனவே உள்ள அனுமதிக்கப்பட்ட நடைபாதையை மேம்படுத்த, 6.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. மேம்படுத்தும் பணிக்கான, டெண்டரும் கோரப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar