Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... ராமாயணா யாத்ரா புதிய சுற்றுலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைக்காளி கோவிலில் செடல் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2015
12:07

கடலூர்: கடலூர், பழைய வண்டிப்பாளையம், எல்லைக்காளி அம்மன் கோவிலில் நேற்று நடந்த 115ம் ஆண்டு செடல் திருவிழாவில் ஏராளமான   பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். செடல் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு  9:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு   கட்டுதல் மற்றும் எல்லைகட்டு உற்சவம் நடந்தது. நேற்று 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கோவிலில் இருந்து ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலுக்கு   வரிசை எடுத்துச் சென்று, அங்கு பெண்ணையாற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கரகங்கள் அலங்கரித்து ஊற்றுக்காட்டு மாரியம்மனுடன்   வீதியுலாவாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பகல் 2:00 மணிக்கு மேல் அம்மனுக்கு 1008 குடம் நீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை   4:00 மணிக்கு மகா தீபாராதனையும், சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவமும் நடந்தது. விழாவில, பக்தர்கள் செடல் போட்டும், அலகு குத்தியும்   ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம்   காலை வேம்பு அரசு திருக்கல்யாணம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar