Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை ... மீசலூரில் ஷீரடிபாபா குருபூர்ணிமா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைபிடாரி அம்மனுக்கு பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2015
12:07

விழுப்புரம்:விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஓம் எல்லைபிடாரி அம்மனுக்கு ஆடி திருவிழா நடந்தது.விழாவை யொட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து கடந்த 21ம் தேதி காலை 6:30 பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் ஓம் எல்லைபிடாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் பகல் 12:00 மணிக்கு சக்தி பூங்கரகம் வீதியுலா, 1:00 மணிக்கு விமான ஊஞ்சல், சாகை வார்த்தல் நடந்தது.மாலை 4:30 மணிக்கு பொங்கல் வழிபாடு, 6:30 மணிக்கு அக்னிசட்டி எடுத்தல், இரவு 8:00 மணிக்கு கும்பம் படைத்தல், 9:00 மணிக்கு ஓம் எல்லை பிடாரி அம்மன் வீதியுலா நடந்தது.மறுநாள் மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar