விருதுநகர்:மீசலூர் ஷீரடி சாய்பாபா கோவிலில் ஜூலை 7ல் குருபூர்ணிமா விழா நடக்கிறது.காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், திருமூர்த்தி ஸ்வரூப சாயிநாதர் அனுக்ரக யாகம் நடக்கிறது. 9 மணிக்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்யலாம். 11 மணிக்கு ஆர்.ஞான குமாரின் ஆன்மிக சொற்பொழிவு, 12 மணிக்கு மகா தீபராதனை ஆரத்திய நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாய் பஜன், 6.35க்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு இரவு ஆரத்தியும் நடக்கிறது.