Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

காக்கும் கருப்பன் காக்கும் கருப்பன் மெய்யாள வந்த கருப்பன்
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
முப்பலிக் கருப்பர்.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2015
16:34

படைப்புவீட்டு வடபுறத்தில் பகலவனின் திசைமுகமாய்
இடைப்பொலியும் சங்கலிங்க ஏகவேட்டி அணிந்தருளிக்
கடைப்பட்ட சிறியரையும் காப்பாற்றும் கறுப்பையா!
மடைப்புனலாய்ப் பாய்ந்தெங்கள் மனைகளுக்கு வருவாயே!

வயிரவன் பட்டிவிட்டுவாளாகி வந்தவனே!
பயிராக எமைக்காக்கப் பாய்தீர்த்தம் ஆனவவேன!
உயிருருகப் பாடி உள்ளுருகத் தெண்டனிட்டோம்
கையிடையில் திருநீறாய்க் காட்சி தர வருவாயே!

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே
சங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple
காப்பு

கார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்
கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்
பார்மேவு ... மேலும்
 
temple
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்
திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்ட
அருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்
வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்ட
அயல்நிற்கும் ... மேலும்
 
temple
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கை
தரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்து
உமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.