Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் ... பழவூர் கோயில் சிலைகளை திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வயிரவன்பட்டி கோயில் விழா ஜூலை 25ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2011
11:07

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகேயுள்ள வயிரவன்பட்டி வளரொளிநாதர் உடனாய வடிவுடையம்மை, வயிரவர் கோயில் விழா வரும் 25 ம் தேதி துவங்குகிறது. நகரத்தார்களின் ஒன்பது திருக்கோயில்களில் ஒன்றான வயிரவர் கோயிலில் ஆடி மாதம் 11 நாட்கள் மகா உற்சவம் நடைபெறும். ஜூலை 25ம் தேதியன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் உற்சவம் துவங்கும். தினசரி காலை 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு8 மணிக்கு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழாவாக ஆக. 2 ம் தேதியன்று தேரோட்டம் நடைபெறும். 10ம் நாள் காலையில் அனைத்து சுவாமிகளுக்கு அபிஷேகமும் இரவில் பூப்பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறும். 11 வது நாளன்று காலையில் தீர்த்தவாரியும், திருக்கல்யாணமும் நடைபெறும். இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறும். 11 நாளும் மாலையில் சொற்பொழிவு,இசை,பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar