வேதங்கள் 4. இவை பூஜை செய்த தலங்கள் பல இருந்தாலும், அவற்றில் மிகவும் சிறப்பான தலங்கள் 6. திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம்), திருப்பூந்துருத்தி (திருவாரூர்), திருவோத்தூர் (திருவண்ணாமலை), திருவேதிக்குடி (தஞ்சாவூர்), திருசிற்றேமம் மற்றும் வேதாரண்யம் (நாகப்பட்டிணம்).