Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் சிலை ... மணக்குள விநாயகர் கோவிலில் தேரோட்டம்! மணக்குள விநாயகர் கோவிலில் தேரோட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வாமனர்!
எழுத்தின் அளவு:
வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வாமனர்!

பதிவு செய்த நாள்

28 ஆக
2015
05:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், திருவோணத்தை முன்னிட்டு வாமனர்  வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்து பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். வாமன அவதாரம் எனும் குள்ள வடிவனாக காட்சியளித்த அதேநாளில் திருவிக்கிரம அவதாரம் எனும் உயர்ந்தவராகவம் காட்சியளித்தார். நானே குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாகவும் இருக்கிறேன் என்பது வாமன அவதாரம். நானே இப்பூமியில் எல்லாமாகவும் இருக்கிறேன் என்பது திருவிக்ரம அவதார தத்துவம். இவை இரண்டு அவதாரங்களையும் ஒருங்கே அமைந்த திருக்கோவிலூர் பெருமாள் கோவிலில் மூலவராக இருக்கும் உலகளந்த பெருமாள் சன்னதிக்கு பின்புறத்தில் வாமனர் சன்னதி உள்ளது. வாமனர்க்கென தமிழகத்தில் வேறு எங்கும் சன்னதி இல்லாத சிறப்பு பெற்ற இத்தலத்தில், ஆவணி திருவோணத்தை முன்னிட்டு காலை வாமனர்க்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலையில் 5:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சகசரதீபம், தீபபிரதிஸ்டை, விஷ்ணு சகசரநாமம் நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar