Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை கோவிலில் பிரதோஷ பூஜை! சதுர்த்திக்கு தயாராகிறது விநாயகர் சிலைகள்! சதுர்த்திக்கு தயாராகிறது விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
12:08

கடலூர்: கடலூர் வட்டம், தியாகவல்லி கிராமத்தில் உள்ள விநாயகர், முருகன், மாரியம்மன், கன்னிகா பரமேஸ்வரி, சப்த கன்னி, அக்னிவீரன்  கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ÷ ஹாமம், ரக்‌ஷாபந்தனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை,  நாடிசந்தானம், தத்வார்ச்சனை, மூலமந்த்ர ஹோமம், கடம் புறப்பாடு, மூலவர் விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான மூர்த்திக்கு கும்பாபிஷேகம்  நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar