Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி திருஆவினன்குடி கோயில் ... கள்ளக்குறிச்சி பகுதியில் ஆவணி அவிட்ட விழா! கள்ளக்குறிச்சி பகுதியில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் ஆவணித்திருவிழா செப்., 2ல் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் ஆவணித்திருவிழா செப்., 2ல் துவக்கம்!

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
02:08

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப்., 2 ல் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்., 11 ல் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கவுள்ளது. முருகனின் ஆறு படை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித்திருவிழா 12 நாட்கள் நடக்கும். இந்தாண்டு ஆவணித்திருவிழா செப்., 2 ல் காலை 5 முதல் 5.30 க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது. அன்று மாலை 4 மணிக்கு அப்பர் சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து, வீதியுலா நடக்கவுள்ளது. திருவிழா நாட்களில் தினமும், காலை, மாலை பல்வேறு வாகனங்களில், பல்வேறு கோலங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். செப்., 11 ல் காலை 6 முதல் 6.30 க்குள் சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். பின்னர் பக்தர்கள் தேர் வடம் பிடிக்கின்றனர். செப்., 13 ல் மாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் மஞ்சள் நீராட்டு விழா கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தில் உள்ள அரங்கில் திருவிழா நாட்களில் தினமும், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டி மன்றம், பரதநாட்டியம் போன்ற நிழகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை ஜீவா நகர் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் – ராஜலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar