வாழ்நாளில் ஒருமுறையாவது கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரைத் தரிசித்து விட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், வயதான பிறகு தான் காசியாத்திரை செல்ல வேண்டும் என்று எண்ணுவது தவறு. காசி என்றில்லாமல், எந்த திருத்தலத்திற்கும் தரிசித்து வர இளமையே ஏற்ற பருவம்.