திருவாரூர் மாவட்டம் செதலபதி ராமநாதர் கோவிலில் மனித முகத்துடன் கூடிய நரமுக விநாயகர் தனி சன்னிதியில் காட்சியளிக்கிறார். விநாயகருக்கு யானைத்தலை வருவதற்கு முன் அவர் இயற்கையாக பிறந்த அமைப்பில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இருப்பிடம்: கும்பகோணம்-திருவாரூர் ரோட்டில் 30 கி.மீ., துõரத்திலுள்ள பூந்தோட்டத்தில் இருந்து கூத்தனூர் வழியில் 6 கி.மீ.,அலைபேசி: 94427 14055