சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் மும்முடி விநாயகர் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள சித்தி விநாயகர் சன்னிதியை காரை கலப்பின்றி (பூச்சு இல்லாமல்) ஒன்பது தனிக்கற்களால் கட்டியுள்ளனர். இவ்வாறு கட்டுவதற்காக சிற்பகலைஞர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. இருப்பிடம்: சேலம்-மேட்டூர் சாலையில் 25 கி.மீ.,