பொள்ளாச்சி சண்முகபுரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் இரட்டை முகத்துடன் கூடிய துவிஜ முக விநாயகர் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். யோகம் மிக்க வாழ்வு உண்டாகும். இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் அணைக்கட்டு செல்லும் வழியில் 8 கி.மீ.தொலைபேசி: 04259 - 229 054.