அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் நெடுங்குடிஎன்ற ஊர் உள்ளது. இங்குள்ள கைலாசநாதர் கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்து சர்ப்ப தீர்த்தத்தில் நீராடி சிவபுராணத்தைப் படித்து சுவாமியை மனமுருக வேண்டினால் குடிப்பழக்கத்திலிருந்து மீளலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.