Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விழா கோலாகலம்: கடலுார் ... திரவுபதியம்மன் கோவிலில் சாமி சிலைகள் கரிக்கோல வீதியுலா! திரவுபதியம்மன் கோவிலில் சாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்கள் திறப்பு!
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்கள் திறப்பு!

பதிவு செய்த நாள்

18 செப்
2015
11:09

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில் 9 லட்சத்து 61 ஆயிரத்து 779 ரூபாய் காணிக்கை இருந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கொளஞ்சி, ஆய்வாளர் சுபத்ரா முன்னிலையில் 9 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சுந்தர ராஜேஷ் மற்றும் ஊழியர்கள், அபிராமி ஐ.டி.ஐ., மாணவர்கள், கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 9 லட்சத்து 61 ஆயிரத்து 779 ரூபாய் ரொக்கம், 15.100 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. கடந்த ஜூன் மாத திறப்பின்போது, 11 லட்சத்து 43 ஆயிரத்து 863 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar