Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை பிரம்மோற்சவ 6ம் நாளில்.. ... திருமலையில் தேரோட்டம் காண திரண்ட பக்தர்கள்! திருமலையில் தேரோட்டம் காண திரண்ட ...
முதல் பக்கம் » திருமலை சிறப்பு செய்திகள்!
திருப்பதி பிரம்மோற்சவம்: சூரியபிரபை வாகனத்தில் திருமலைநாதர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2015
10:09

திருப்பதி: உலகில் உள்ள மனிதர்கள் விலங்குகள் மற்றும் செடி கொடி மரங்கள் என அனைத்து உயிரினங்களுக்கும் ஔிதந்து வாழ்வளிக்கும்  சூரியனை கடவுளாகவே நாம் வணங்கிவருகிறோம்.

Default Image
Next News

அப்படிப்பட்ட சூரியனார் ஏழு குதிரை பூட்டிய வாகனத்தி்ல் திருமலை நாதரான மலையப் பசுவாமியை மையமாகக்கொண்டு சுமந்து வரும்போது அவர்களிடம் நிலவும் இருள்மட்டுமின்றி ,வறுமையும் அறியாமையும் கூட அகலும். திரு மலை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான்று திருமலை மாடவீதிகளில் சுவாமி சர்வ அலங்காரத்துடன் வலம் வருவதை காண பக்தர்கள் திரண்டுவந் திருந்தனர் அதிலும் வயதான பக்தர்கள் சூரியவாகனத்தினை பார்ப்பது அவர்களுக்கு மனதிற்கும் உடலுக்கும் நல்லது என்பதால் பெரியவர்கள்  கொஞ்சம் கூடுதலாகவே திரண்டுவந்திருந்தனர். சுவாமிக்கு முன் மாணவியர் நிகழ்த்திய நடனம் பலரது மனதையும் கவர்ந்தது.இதே போல பழங்குடி  மக்களும் தங்களது பராம்பரிய உடையுடன் வந்து நடனமாடினர்.

-எல்.முருகராஜ்.

 
மேலும் திருமலை சிறப்பு செய்திகள்! »
temple news
திருப்பதி: திருமலையில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் இந்த விழா ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசி  திருவிழா ஏற்பாடுகள் குறித்து அறிவி்க்கப்பட்டு உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
திருப்பதி: கார்த்திகை மாத வன போஜன உற்சவ திருவிழா திருப்பதி திருமலையில் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. பூலோக ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருமலையில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar