கரூர் கல்யாணவெங்கடரமணசுவாமி கோவிலில் திருகல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2015 11:09
கரூர்: கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று திருகல்யாண அலங்காரத்தில் வெங்கடரமணசுவாமி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருகல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.